தேர்தல் முடிந்தும்

img

தேர்தல் முடிந்தும் இடம் மாறாத இன்ஸ்பெக்டர்கள்!

தேர்தல்கள் வரும் சமயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில் அல்லது ஒரே கோட்டத்தில் வேலை செய்துவரும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களை வெளிமாவட்டத்திற்கு மாற்றுவது வழக்கம்.